என்னுள் போட்டிபோடும் வார்த்தைகளை.... பொக்கிஷமாய் பூட்டிவைக்க மனம் இல்லாமல்.... மை கொண்டு நிரப்பினேன் வெள்ளைத்தாளில்.... முற்றுப்புள்ளியை நெற்றிப்புள்ளியாக்கி அழகான கவிதையாய் வந்து நின்றது என் கண்முன்னே!