Thursday, December 15, 2016

அணைப்பு!

உன் சின்னஞ்சிறு கைகள்.....
அணைப்பை தேடி....
என் விரல்களை கட்டிக்கொள்ள....
என் தாய்மை விழித்துக்கொண்டு....
புது அன்பை பற்றிக்கொண்டது!

Friday, January 22, 2016

நிலவின் காதல் !

நிலவே!
சூழ வந்த மேகம் எல்லாம். ....
உன்னை தொட்டு விடும் ஆசையில். ...
முட்டி மோதி விலகி போக. ...
நடக்கும் இந்த போட்டியில் ....
உன் காதல் வென்று சிவந்தது .....
விரிந்து நிற்கும் வானமே !