பெண்ணே! கனவுக்குள் நுழைந்தாயடி ........ கற்பனையில் என்னுள் வாழ்ந்தாயடி ......... நிஜம் இங்கே பொய்யானது ...... என் நினைவு இங்கே உனதானது !!! தவிக்குது தினம் உன்னை நினைத்து என் மனம் !!! சுவாசம் கலக்க என்னை நேசம் செய்வாயோ ? வேஷம் கலைத்து என்னை காதல் செய்வாயோ ? உறக்கத்தில் மனம் கிடக்கையிலே ..... இதழ் ஓரத்தில் முத்தம் , இதயத்தில் ஏதோ சத்தம் ... கண்விழித்து பார்த்தேனடி , கண்மணியே என் கருவிழிக்குள் நீ சிக்கிவிட்டாய் .... கனவு என்று நான் மீண்டும் கண் சாயக்கயிலே, நிஜம் என்று நீ என் காதோடு சொன்னாய் ... கனவு இன்னும் கலையவில்லையோ என்று நினைத்தேன் ....என் கனவு இங்கே நிஜமாய் போனதை அறியாமல் !!!!!!!!!
Friday, July 15, 2011
Thursday, July 7, 2011
நிலவு!!!!
எட்டி எட்டி பார்க்கிறாய் நிலவே ! என் கைக்கு எட்டாமலே மறைகிறாய் வானில்.......விட்டு விட்டு போகவும் மனம் இல்லை .... உன்னை விடாமல் துரத்தவும் முடியவில்லை .... வந்து விடு என்னிடம் ... என் இதயம் முழுக்க உன்னிடம் !!!!!!!
Saturday, May 7, 2011
இரவே உன் மடியில் சாய்ந்துகொள்ள இடம் கொடு ....காற்று என்னை தழுவிச்செல்ல உன் போர்வைக்குள் என்னை அணைத்துக்கொள் ....விரிந்துகிடக்கும் வானை ரசித்தபடியே கவலை மறந்து சிறிது நேரம் கண் உறங்கிக்கொள்கிறேன் !!!!!!
Subscribe to:
Posts (Atom)
