தமிழ் .....
தன்னை அலங்கரித்து கம்பீரமாய் மொழி பேசியது அன்று!
தலை கவிழ்ந்து தடுமாறி பேசுகிறது இன்று !
அடிமை படுத்திய ஆங்கிலத்தயே தமிழன் அழகுபடுத்தி பார்பதாலோ ???
Monday, April 20, 2015
மொழியின் வலி !!!
Monday, April 13, 2015
மாற்றம்!!!
எல்லாம் நலமே !
ஏற்றுகொள் மனமே !
உன் பலவீனம் கூட....
பலமாகிப்போகும் !
நிலையான ஒன்றும் நிலைபதற்கு இங்கு இல்லை .....
அழகான வாழ்கை இது ....
அழுவதற்கு இடமில்லை .....
மாற்றங்கள் தினம் நிகழும்....
மாறாமலே நீ இருந்தாலும் .....
ஏற்பாய் நீ ....
ஓயாமலே உன்னுள் ஓடும் சிந்தனைகள் .....
ஓய்வெடுக்கும் அந்த ஒரு நொடியில்!!!
நான்!!!
சட சட மழை....
சாலை நெரிசல் ....
எனக்கு நானே துணையாய் ...
அடையாளங்கள் துலைத்து....
சற்று நேர தனிமையை ...
முழுமையாய் ரசிக்கிறேன்!
Subscribe to:
Posts (Atom)