Saturday, February 9, 2013

தாய் !!!

பத்து மாதம் சுமந்து .... வலி பார்க்காமல் உன்னை பெற்றெடுத்து ....அவள் மூச்சில் இருந்து உயிர் தந்த உன் தாயை உன் இதயத்தில் வைக்காமல் ??? ஏனடா மனிதா முதியோர் இல்லத்தில் வைக்கிறாய் ???

பார்வை !!!

உருவம் தவிர பெண்ணுக்குள் ஒரு உள்ளம் இருப்பதை எவரும் எளிதில் பார்பது இல்லை !!!

Sunday, February 3, 2013

துணை!!!




இரவெல்லாம் கண் சிமிட்டி கதை பேசும் விண்மீன் கூட்டம் ..... நிலவுக்கு துணை நிற்கும் .... இரவு விடை கொடுக்கும் வரை !!!!!!!

Saturday, February 2, 2013

அறியாமையும் அழகுதான் !!!

அறியாமை தான் கொஞ்சும்  குழந்தைகளை இன்னும் கொஞ்சம் அழகாய் காட்டுகிறதோ ???