நேற்றைய கவலைகளை இரவோடு மூட்டை கட்டி ...... இன்றைய சிரிப்பை மட்டும் முகத்தில் ஒட்டிக்கொள்ள...... ஒவ்வொரு நாளும் புதிதாக பிறக்க ஆசை !
ஒளிரும் விளக்கையும் ......
இருளை விலக்கியும் .....
கொண்டு.....
அழகாய் மிளிர்கிறாள் .....
இந்த சின்னஞ்சிறு தேவதை !!!