Friday, July 19, 2013

தூய்மை !!!

உறக்கத்தில் தன்னை அறியாமல் மெல்ல சிரிக்கும் போதும் சரி .....
உள்ளத்தில் ஏதும் இல்லாமல் நம் உணர்வை மட்டும் புரிந்து கொண்டு  சிரிக்கும் போதும் சரி ....
துளியும்  கலங்கமில்லாதது  குழந்தையின் சிரிப்பு !!!