Thursday, January 31, 2013
Sunday, January 27, 2013
Saturday, January 26, 2013
Thursday, January 24, 2013
Wednesday, January 23, 2013
சிந்திப்போம் !!!
அழகுக்குள் மறைந்து விடவில்லை பெண்மை .... அறிவுக்குள்ளும் நிறைந்து கிடக்கிறது ....அடிமை பட்டும் ஒடுங்கி விடவில்லை பெண்மை .... விடுதலைக்கு இன்னும் போராடி கொண்டே இருக்கிறது ....காமத்துக்குள் தன்னை துலைத்து விடவில்லை பெண்மை .... காதலுக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கிறது ... ஆணாதிக்க சமூகத்திலும் அழிந்து விடவில்லை பெண்மை .... முகவரி தேடி அலைந்து கொண்டே இருக்கிறது .. தலை நிமிர்ந்து நடக்க துவங்கும் பெண்மைக்கு தலை வணங்க தேவை இல்லை .... மீண்டும் தலை குனிய வைக்காமல் இருக்கலாமே .. மீண்டும் மீண்டும் பெண்மையை அழகுகுள்ளும் காமத்துகுள்ளும் அடிமை படுத்தி சிதைக்காமல் இருக்கலாமே !!!!
நேசம் !!!
வண்ணம் வேறு வாசம் வேறாய் இருக்காலம் பூவுக்கு .... ஆனால் அதை ரசிக்கும் தென்றலுக்கு இரண்டுமே ஒன்றுதான் .... கோபம் வேறு அன்பு வேறாய் இருக்கலாம் பெண்மைக்கு .... ஆனால் நேசிக்கும் இதயத்துகோ இரண்டுமே ஒன்றுதான் !!!!!!!
Tuesday, January 22, 2013
நம்பிக்கை
தோள் சாய துணை இருக்கலாம் .... கைகொடுக்க உறவுகள் இருக்கலாம் .... தட்டிகொடுக்க நட்புகள் இருக்கலாம் ....ஆனால் உன் வாழ்கை உன் கையில் அல்ல ...உன் நம்பிக்கையில் மட்டும் தான் இருக்கிறது !!!!
தெளிவு
கண்ணீர் வரும் வேலையில் கண்மூடி கொள்ளாமல் .... கண் திறந்து பார் ...புதிதாய் வழிகள் பிறக்கும் .... முடிவாய் தெரிவதே ஆரம்பமாய் இருக்கலாம்!!!!
Subscribe to:
Posts (Atom)





