எம் தாய் மொழி அழகென்று கர்வம் கொண்டான் .....
வீரத்தமிழ் பேசி சுதந்திர போர் கொண்டான் ....
முரட்டு கவிஞன் என முகம் கொண்டான் .....
முறுக்கு மீசையில் அழகு திமிர் கொண்டான் ....
விரிந்த மனம் கொண்டு....
சரித்திரத்தில் விலகா இடம் கொண்டான் ....
பாரத கவிஞன் இவன்....
பாரதி என பெயர் கொண்டான் !
Monday, June 1, 2015
பாரதி!!!
சிறை!
பெண்ணே !
விழித்திரை அல்ல விழிச்சிறையடி உன் கண்கள்!
கண்டநாள் முதல் சிறைபட்டு கிடக்கிறேன்!
விடுதலை செய்வாயோ?
விரும்பி என்னை ஏற்பாயோ?
அழியா நினைவுகளும் அழியக்கூடும்....
என்னையே நான் மறக்ககூடும்....
உன் பார்வையால் மீண்டும் மீண்டும் என்னை நீ சோதித்தால். ....
கண்மணியே
சிறைவாசம் போதும் ...
சிறகுகள் கொடு!
காத்திருக்கிறேன்!!!
Subscribe to:
Posts (Atom)