Dhivyah
Wednesday, August 14, 2013
இயற்கை!!!
நெடுமரங்கள் நிமிர்ந்து நிற்க ....
புல்வெளிகள் புன்னகைக்க ....
அழகான பாதை இது ....
பூமிக்குள் புதைந்திருக்க ....
கனவென்று நான் நினைக்க ....
இமை விரித்து நான் வியக்க ....
நாம் துலைத்த இயற்கைக்குள் ....
நான் துலைந்து போனேன் !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)