கனவல்ல கற்பனை அல்ல ........நீ என் நிஜம்!
முதல் முறையாக கனவும் கற்பனையும் தோற்றுபோகிறது... அழகான நிஜத்திடம்!!!
Thursday, December 26, 2013
அழகான "நீ "!!!
Monday, December 2, 2013
சில்லறை சிரிப்பு !
முகம் வாடி ....துணை நாடி ....முதுமை தொட்டு....தெருவோரம் தள்ளாடும் முதியவர் பலர் ... யாசகம் கேட்பதில் தவறு என்ன கண்டாய் ?கை விட்ட பிள்ளையும் ....உழைக்க மறுக்கும் உடலும் .....கண்ணீரோடு தான் கையேந்த வைக்கிறது தினமும் ......உன் சில்லறை அவர்களை ஒரு நொடி சிரிக்கவைப்பதால் தவறு ஏதும் இல்லையே !!!
Subscribe to:
Posts (Atom)